Focus is the key – inch wide and mile deep
Philosophy 1
Focus is the key - inch wide and mile deep
- Explore the market size and maximize the business opportunities available for the core business you are in (where the maximum profit comes from) and understand your market share.
- Focusing more on your core business itself will require a lot of your resources and if you do not recognize it, the competition is likely to take over your market share
- Once successful in exploiting all the opportunities in core business, assess opportunities lying closest to your core businesses that represent the least risks (adjacencies)
- Your priority has to be in your core business
- Looking beyond the core entails risk and to pursue that you need to develop multiple new capabilities
- Unrelated diversification leaves the core business at risk and drains management’s time and resources
Philosophy 2
Get strong, and then grow great
Get strong first: You cannot have all the expertise on day one of starting your business.
Laying a solid foundation for your business will provide you with a road map you can follow, as you continue to build your business. Strong foundations are important for creating effective strategies for the organization. To achieve this,
- Build a good team to execute the operational activities
- Frame robust systems and processes in your present business set up
- Ensure good financial management
- Create a proper system of reporting and review
- Grow great: If your want to build a great business that has potential for tremendous growth, turn your weaknesses into strengths and grab opportunities to succeed. Once you start on this journey, you will be all set to achieve greater things.
Philosophy 3
Always sharpen your saw to welcome and embrace change
- Sharpening the saw is a very powerful productivity booster for every entrepreneur and it is very relevant now than ever before
- Learning is a continuous process and it is important for you to keep your mind open for learning new things
- Be prepared to unlearn / relearn niche skills and do not delay the process
- Sharpening the saw empowers you to adapt to change quickly and to move on an upward spiral of growth with continuous improvement
- Be flexible and also prepare your team to embrace change. If you do not learn and accept change, you will end up losing to your competitor
- Change is inevitable and view it as an opportunity and not a threat
Philosophy 4
Execution is a discipline
- Only applied knowledge or implementing what is learnt is real power
- Try and internalize your learning and implement them to achieve results
- Learning with no implementation will be just ‘intellectual tourism’ which would be waste of time and resources
- Do not fear to execute, dare to try new things
- Be a hardcore executor since good execution is the key element that can take a simple idea and turn it into profitable and inspiring business
Philosophy 5
Build on your distinctive competence over core competence.
- Your core competency is what you are good at to make your business grow
- Distinctive competency is what you are extra special at and unique
- With distinctive competence, your business can do better than any competitor in the market. This can occur in various areas including technology, manufacturing, offering customer experience, marketing or even the way you interact with your employees
- Companies with distinctive competence have advantage that is difficult for other businesses to replicate and copy and this will create a clear economic moat between them and their competitors
- It is the responsibility of the entrepreneur to build distinctive competence in his organization. This has to be dynamic, evolving as and when required, in order to have an edge over the competitors at all times
Philosophy 6
Preserve and treasure all your resources
- Resources include
o Men
o Money
o Material
o Methods - Always value good employees, advisors and connections and keep them close to you
- Be frugal and do not fritter away money on acquiring needless assets and making unnecessary investments
- Always direct your focus to continuously improve the efficiency that leads to tremendous cost saving and drastic improvement in profits
- Conservation of the resources should be part of your organization’s culture
Philosophy 7
Growth and innovation are lifelines of a business
- Business growth is crucial for survival and success of the organization
- Innovate or perish. That is the new business reality
- The companies that will survive today’s economic environment and succeed in the future are those that are willing to continuously innovate and reinvent the way they do business. Innovation offers whole lot of benefits such as –
- Increase in productivity
- Decreased costs
- Create brand identity
- Gain competitive advantage over your competitors
- Business expansion and many more
Philosophy 8
Integrate ethics into business strategies
- Ethics are very important in determining the success or failure of an organization
- The ethical tone should come from the top management and hence lead by example
- Ethics should be an integral part of your organizational culture
- Make sure that you exhibit integrity in whatever you do and adopt best business practices
- Turning a blind eye to ethics will result only in short-term gains and itwill not take you to the future
Philosophy 9
Customer value creation ensures profit
- Value creation is the starting point and the foundation for all businesses
- Creating customer value is an area where you should focus to achieve competitive advantage
- If your business is focused on value, you will naturally put your customers above everything else
- The more value you provide, the more attracted your customers will be, hence ensuring profit. So, sell value first. Focus more on customer value creation and customer experience than on revenues / profits. Profits will be a by product
Philosophy 10
Be a rule maker, not a follower
- Being #1 or #2 in the business you are in is very crucial to success. The former General Electric CEO, Jack Welch, said that if you are not #1 or #2, ‘fix it, sell it or close it’
- If you are not on top, you will suffer the most during cyclical downturn. #1 and #2 will not lose market share and can usually ride out of any storm
- By having leadership position as #1 or #2, you will be able to employ aggressive tactics such as pricing
- When you are #4 or #5 in the market, when #1 sneezes, you get pneumonia!
- When you are #1, you control your destiny
தத்துவம் 1
சிதறாத சிந்தனை மிக முக்கியமானது. அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்
- முக்கிய / மையத்தொழிலின்சந்தை அளவை ஆராய்ந்து, சந்தைப்பங்கைப் தெரிந்து கொள்வது முக்கியம். இப்படிச் செய்வதால், முக்கிய / மையத் தொழிலில்உள்ளஅனைத்து வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிட முடியும்
- முக்கிய / மையத் தொழிலில் உள்ள வாய்ப்புகளிலிருந்து முழுமையான பலனைப் பெற, நேரம், பொருள்வளம், மனிதவளம் போன்றவை நிறைய தேவைப்படும். இதைப் புரிந்துகொண்டு செயல்படவில்லையென்றால்,முக்கிய / மையத் தொழிலின் போட்டியாளர்கள் சந்தைப் பங்கைக் கைப்பற்றுவார்கள்
- முக்கிய / மையத் தொழிலில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் முழுவதுமாக பயன்படுத்திய பின், சார்பற்ற ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு பதிலாக, முக்கிய / மையத் தொழிலுக்கு அண்மையிலுள்ள வாய்ப்புகளை மதிப்பிட்டு செயல்படவேண்டும்
- முக்கிய / மையத் தொழிலுக்குத் மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்
- முக்கிய / மையத் தொழிலுக்கு அப்பால் கவனம் செலுத்துவது, பல இன்னல்கள் மற்றும் அபாயங்களை விளைவிக்கும். தவிர, இப்படி ஒரு சார்பற்ற தொழிலில் வெற்றி பெறுவதற்கு நிறைய புதியதிறன்களை வளர்த்து வளங்களைப் பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்
- சம்பந்தமில்லாத சார்பற்ற தொழிலில் ஈடுபடுவது,, முக்கிய / மையத் தொழிலை ஆபத்தில் ஆழ்த்தி, நிர்வாகத்தின் நேரத்தையும் வளங்களையும் முடக்கிப்போட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
தத்துவம் 2
முதலில் வலிமை பெற்று, பின் பெரிதாக வளர்வது சாலச்சிறந்தது
- முதலில் வலிமை பெறக்கற்றுக்கொள்ள வேண்டும்
- இருக்கும் நிலையை முதலில் வலுவாக்க வேண்டும்.தொழிலைத் தொடங்கியவுடனேயே, எல்லாத் திறமைகளும் நிபுணத்துவமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
- தொழிலுக்கு வேண்டிய உறுதியான அடித்தளத்தை அமைத்தால், அது தொழிலை வளர்த்த வேண்டிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நிறுவனத்திற்கு பயனுள்ள தொழில் யுக்திகளை உருவாக்க, வலுவான அடித்தளங்கள் மிகவும் அவசியம்.
இதைச் செய்ய –
- நிறுவனத்தில் செயல்பாட்டு நடவடிக்கைகளை கவனித்துக்கொள்ள, ஒரு சிறந்த குழுவை உருவாக்க வேண்டும்
- தொழிலில் வலுவான அமைப்புகளையும் செயல்பாட்டு முறைகளையும் ஏற்படுத்த வேண்டும்
- நல்ல நிதி நிர்வாகத்தை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்
- நிறுவனத்தில் நடக்கும்செயல்கள்மற்றும் கணக்குகளையும்தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் ஒழுங்குமுறையாகமதிப்பாய்வு செய்யவேண்டும்
மிகப்பெரிய வளர்ச்சிக்கு சாத்தியம் இருக்கக்கூடிய ஒரு தொழிலை உருவாக்க விரும்பினால், பலவீனங்களை பலங்களாக மாற்ற முயலவேண்டும். இந்த இலக்கை நோக்கிப் பயணப்பட்டால், பெரிய சாதனைகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்க முடியும்
தத்துவம் 3
மாற்றங்களைக் கண்டு கலங்காமல், அவற்றை வரவேற்று ஏற்றுக்கொள்ள, அறிவையும் திறமையையும் எப்பொழுதும் கூர்மையாக்கிக்கொண்டே இருப்பது அவசியம்
- அறிவையும் திறமையையும் கூர்மையாக்கிக் கொள்வது, ஒவ்வொரு தொழில்முனைவோருடைய உற்பத்தித்திறனைப் பெருக்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். முன்பை விட, இது இப்பொழுது மிகவும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்
- கற்றல் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயல். மேலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள, திறந்தமனதுடனான ஒரு அணுகுமுறை நிச்சயம் அவசியம்
- மாற்றங்களுக்கு ஏற்றவாறு, காலத்துக்கு ஒவ்வாத திறன்களை மாற்றிக்கற்றுக்கொண்டும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் பழக்கத்தைத் தள்ளிப்போடாமல் இருப்பதும் மிக முக்கியம்
- அறிவையும் திறமையையும் கூர்மைப்படுத்துவது, விரைவான மாற்றங்களுக்கும், தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமையும்
- மாற்றத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட பணியாளர்களையும் தயார்படுத்த வேண்டும். அப்படி ஒரு சூழலை ஏற்படுத்துவது, ஒவ்வொரு தொழில்முனைவோரின் பொறுப்பாகும்.. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், போட்டியாளர்கள் வெற்றி பெற நாமே ஒரு பாதையை அமைத்துக்கொடுப்பது போன்றதாகும்
- மாற்றம் தவிர்க்க முடியாதது, அதை ஒரு வாய்ப்பாகக் கருதவேண்டுமே தவிர, ஒரு அச்சுறுத்தலாகக்கருதவேண்டிய அவசியம் இல்லை
தத்துவம் 4
நடைமுறைப்படுத்துதலே முதல் ஒழுக்கம்
- கற்றதைச் செயல்படுத்தத் தூண்டும் பயன்பாட்டு அறிவு மட்டுமே உண்மையான சக்தி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்
- கற்றுக்கொண்டவற்றை உள்வாங்கி, அதன்படி செயல்படுத்தி இலக்குகளை அடைய முயற்சி செய்யவேண்டும்
- எந்தவொரு செயல்பாடும் இல்லாமல் கற்றுக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது, வெறும் ‘அறிவுசார் சுற்றுலா’ மட்டுமே. இப்படிச் செய்வது, நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் ஒரு செயலாகும்
- செயல்பாட்டில் அச்சம் தேவை இல்லை, தைரியமாகபுதிய முயற்சிகளில் இறங்குவது அவசியம்
- ஒரு சிறிய யோசனையை, ஒரு மிகப்பெரிய, லாபகரமான தொழிலாக மாற்றக்கூடிய சக்தி, செயல்பாட்டில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, ஒரு தீவிர செயல்பாட்டாளராக இருக்க வேண்டும்
தத்துவம் 5
தொழிலின் பொதுவான மையத்திறனோடு தனித்துவமான திறனையும்வளர்த்தல்வேண்டும்
- செய்துகொண்டிருக்கும் தொழிலை மிகச்சிறந்த முறையில் செய்ய எந்த மாதிரியான திறமைகள் தேவையோ, அவை தான் தொழில்முனைவர்களோட முக்கியமான திறன்கள்
- பலரிடம் இல்லாத ஒரு விசேஷமான, பிரத்யேகமான திறன்தான் தொழில்முனைவோர்களுடையத் தனித்துவமான திறன்
- இந்த தனித்துவமான திறமைகளால் தான், போட்டியாளர்களை வெல்ல முடியும், தொழிலை வெற்றிகரமாக வளர்க்க முடியும். தொழில்நுட்பம், உற்பத்திப்பெருக்கம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளித்தல், சந்தைப்படுத்துதல், பணியாளர்களுக்கு கொடுக்கும் வாய்ப்புகள் – இப்படி எதிலும் இந்த தனித்துவம் வெளிப்படலாம்
- தனித்துவமான திறனைக் கொண்ட நிறுவனங்களை / தொழில்களை யாரும் அப்படியே நகலெடுத்துவிட முடியாது. இது மிகவும் கடினமான செயல். இப்படி வித்தியாசப்படுத்திக் காட்டினால் மட்டுமே, ஒரு தொழிலுக்கும் அதன் போட்டியாளர்களுக்கும் இடையே ஒரு தெளிவான பொருளாதார அகழியை உருவாக்க முடியும்
- நிறுவனத்தில் தனித்துவமான திறனைத்தொடர்ந்துவளர்ப்பது தொழில்முனைவோரின் பொறுப்பாகும். போட்டியாளர்களை விட பன்மடங்கு மேல் சென்று தொழில் நடத்த, தனித்துவமான இந்தத் திறன் மிகவும் தேவைப்படும்
தத்துவம் 6
அனைத்து வளங்களையும் போற்றிப் பாதுகாப்பது கடமை
வளங்களில் சில –
o மனித வளம்
o பொருளாதார வளம்
o பொருள் வளம்
o கட்டமைப்பு வளம்
o முறைகள் அடங்கிய வளம்
- நல்ல பணியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில் தொடர்புகளை எப்பொழுதும் மதிப்புடன் நடத்தி,, அவர்களை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்
- சிக்கனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். தேவையற்ற சொத்துக்களைப் உருவாக்குவதிலும் தேவையற்ற முதலீடுகளைச் செய்வதிலும் பணத்தை செலவிடாமல் இருக்கவேண்டும்
- தொடர்ந்து செயல்திறனை அதிகரிப்பதன் மூலமாக, செலவுகளைக் கட்டுப்பாட்டுடன் வைத்துப், பெரிய லாபத்தை ஈட்ட வேண்டும்
- சிக்கனத்தோடுஎல்லா விதமான வளங்களையும் பாதுகாப்பது, நிறுவனத்தின் கலாச்சாரத்தின் ஒரு மிகப்பெரிய பகுதியாக இருக்க வேண்டும்
தத்துவம் 7
தொழிலுக்கு வளர்ச்சியும், புதுமைகளைக் கடைபிடிக்கும் தனித்துவமுமே உயிர்மூச்சு
- தொழில் வளர்ச்சியே, நிறுவனம் நிலைத்து நிற்கவும் வெற்றி பெறவும் இன்றையமையாதது
- புதுமையை புகுத்தவேண்டும், இல்லையேல் தொழிலில் எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்படும். இது தான் நிதர்சனமான உண்மை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
- எந்த நிறுவனங்கள் புதுமைகளைப் புகுத்தி, தங்களைப் புத்துருவாக்கிக்கொண்டு இருக்கிறார்களோ, அவர்களால் மட்டுமே தற்போது நிலவி வரும் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க முடியும். புதிதாகப் புதுமைகளைப் புகுத்தினால்,
o செயல்திறன் அதிகரிக்கும்
o செலவுகள் குறையும்
o தொழில் சந்தையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முடியும்
o போட்டியாளர்களிடமிருந்து தனித்துவப்பட்டு இருக்க முடியும்
o தொழில் விரிவாக்கம்சுலபமாகச் செய்ய முடியும்
o மற்றும் பல நன்மைகள் ஏற்படும்
தத்துவம் 8
வியாபார யுக்திகளை அமைக்கும் போது நெறிமுறைகளைச் சார்ந்து இருக்க வேண்டும்
- ஒரு நிறுவனத்தின் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிக்கும் நெறிமுறைகளை நிச்சயம் பின்பற்றவேண்டும்
- நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றும் வழக்கம் தலைப்பொறுப்பில் இருப்பவர்களிடமிருந்து தொடங்க வேண்டும். எனவே, தொழில்முனைவோர்கள், சமுதாயத்தில்ஒரு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்
- சரியான நெறிமுறைகளைப் பின்பற்றுவது, நிறுவனத்தின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்
- நிறுவனத்தின் பங்குதாரர்களான பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், வங்கியாளர்கள், அரசு நிறுவனங்கள், மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்,எதைச் செய்தாலும், செயல்களில் நேர்மை வெளிப்படவேண்டும். சிறந்த வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்
- தவறான நெறிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்துவது, குறுகியகால ஆதாயங்களை மட்டுமே ஏற்படுத்தும். வெற்றிகரமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லாது
தத்துவம் 9
வாடிக்கையாளருக்காகச் செய்யும் மதிப்புருவாக்கம் லாபங்களை உறுதி செய்யும்
- வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு உருவாக்குவது தான் அனைத்துத் தொழில்களுக்கும் தொடக்கப்புள்ளியாகும். இது தான் தொழில்களுக்கு அடித்தளமாகவும் அமையும்
- போட்டியாளர்களிடமிருந்து விலகி, தனித்துவத்துடன் இருக்கவேண்டுமென்றால், வாடிக்கையாளர்களுக்கு மேலும் மேலும் எப்படி மதிப்பைக் கூட்டலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்
- தொழிலில் மதிப்பைக் கூட்டுவதில் கவனம் செலுத்தினால், இயல்பாகவே வாடிக்கையாளர்கள் மேல் அதிக கவனம் செலுத்தி, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முனைப்பு ஏற்படும்
- வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, முதலில் பொருளையோ சேவையையோ விற்பதற்கு பதிலாக, மதிப்பை விற்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களின் மேல் கவனம் செலுத்தவேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால், தொழிலில் லாபம் நிச்சயம் தானாகவே வரும்
தத்துவம் 10
பின்தொடர்பவராக இல்லாமல், விதிவகுப்பாளராக இருப்பது உயர்வு
- செய்யும் தொழிலில் #1 ஆகவோ, #2 ஆகவோ இருப்பது வெற்றிக்கு மிகவும் முக்கியம். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரி ஜாக் வெல்ச், # 1 அல்லது # 2 ஆவது இடத்தில் இல்லையென்றால், தொழிலைச் சரி செய்யவேண்டும் அல்லது விற்க வேண்டும் அல்லது மூடவேண்டும் என்று கூறியுள்ளார்
- நிறுவனம் சந்தையில் முன்னிலையில் இல்லையென்றால், சுழற்சியின் வீழ்ச்சி ஏற்படும் போதுபெரியபாதிப்பு ஏற்படும். ஆனால், #1 ஆகவோ #2 ஆகவோ இருந்தால், சந்தைப்பங்கைத் தக்கவைத்துக்கொண்ட,, எப்பேர்ப்பட்ட நிலைமையையும் நிச்சயம் சமாளிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்
- #1 அல்லது #2 நிலைகளில் தொழில் இருந்தால், விலை நிர்ணயம் போன்ற தொழில் யுக்திகளைத் தைரியமாகப் பயன்படுத்த முடியும்
o சந்தையில் # 1 தும்மினால், # 4 அல்லது # 5 திற்கு நிமோனியாவேவந்துவிடும்!!
- எப்பொழுதும்முதலிடத்தில் இருந்தால் தான், தொழிலின் விதியைக் கட்டுப்படுத்தமுடியும்
- English
-

- Tamil

o முறைகள் அடங்கிய வளம்- நல்ல பணியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில் தொடர்புகளை எப்பொழுதும் மதிப்புடன் நடத்தி,, அவர்களை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்
- சிக்கனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். தேவையற்ற சொத்துக்களைப் உருவாக்குவதிலும் தேவையற்ற முதலீடுகளைச் செய்வதிலும் பணத்தை செலவிடாமல் இருக்கவேண்டும்
- தொடர்ந்து செயல்திறனை அதிகரிப்பதன் மூலமாக, செலவுகளைக் கட்டுப்பாட்டுடன் வைத்துப், பெரிய லாபத்தை ஈட்ட வேண்டும்
- சிக்கனத்தோடுஎல்லா விதமான வளங்களையும் பாதுகாப்பது, நிறுவனத்தின் கலாச்சாரத்தின் ஒரு மிகப்பெரிய பகுதியாக இருக்க வேண்டும்
தத்துவம் 7
தொழிலுக்கு வளர்ச்சியும், புதுமைகளைக் கடைபிடிக்கும் தனித்துவமுமே உயிர்மூச்சு
- தொழில் வளர்ச்சியே, நிறுவனம் நிலைத்து நிற்கவும் வெற்றி பெறவும் இன்றையமையாதது
- புதுமையை புகுத்தவேண்டும், இல்லையேல் தொழிலில் எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்படும். இது தான் நிதர்சனமான உண்மை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
- எந்த நிறுவனங்கள் புதுமைகளைப் புகுத்தி, தங்களைப் புத்துருவாக்கிக்கொண்டு இருக்கிறார்களோ, அவர்களால் மட்டுமே தற்போது நிலவி வரும் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க முடியும். புதிதாகப் புதுமைகளைப் புகுத்தினால்,
o செயல்திறன் அதிகரிக்கும்
o செலவுகள் குறையும்
o தொழில் சந்தையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முடியும்
o போட்டியாளர்களிடமிருந்து தனித்துவப்பட்டு இருக்க முடியும்
o தொழில் விரிவாக்கம்சுலபமாகச் செய்ய முடியும்
o மற்றும் பல நன்மைகள் ஏற்படும்தத்துவம் 8