Focus is the key – inch wide and mile deep
YES Pledge
- I understand that while knowledge is power, real power lies in applied knowledge.
- I realize that incurring losses because of not adopting proper business practices is a sin.
- I take sole responsibility for the growth and development of my organization.
- I commit to achieving a minimum of 30% growth in my business year-on-year.
- I recognize that the customer is the most important person in an organization.
- I acknowledge that my employees are the most valuable assets for my organization .I will treat them with respect and will ensure their well being and career growth.
- I will think and spread only positive thoughts.
- I will never gossip about anything negative and will avoid being around people who do so.
- I will ensure that my family, my friends and I will never waste resources such as power, fuel, food and water. I realize that saving the resources is the way to save our lives.
- அறிவே சக்தி என்பதையும், பயன்படுத்திய அறிவே உண்மையான சக்தி என்பதையும் நான் நன்கு அறிவேன்.
- எனது தொழிலில் சரியான வர்த்தக நடைமுறைகளைக் கடைபிடிக்காமல், நஷ்டத்தை ஏற்படுத்துவது பாவம் என்பதை நான் நன்கு உணர்கிறேன்.
- எனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நானே முற்றிலும் பொறுப்பேற்கிறேன்.
- எனது நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 30 சதவிகித வளர்ச்சி பெற்றிட உறுதியேற்கிறேன்.
- ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளரே முக்கியமானவர் என்பதை நான் நன்கு உணர்கிறேன்.
- எனது பணியாளர்களே நிறுவனத்தின் மதிப்புமிக்க சொத்து என்பதை நன்கு அறிவேன். அவர்களை மரியாதையுடன் நடத்தி, அவர்களின் நல்வாழ்விற்கும் மற்றும் சொந்த முன்னேற்றத்திற்கும் எந்நாளும் வழிவகுப்பேன்.
- எப்பொழுதும் நேர்மறையான, ஆக்கபூர்வமான சிந்தனைகளையே சிந்தித்து, நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே பிறரிடம் பகிர்ந்து கொள்வேன்.
- எதிர்மறையான விஷயங்களைப் பற்றி புறம் பேச மாட்டேன். அப்படிப் பேசுவோரைத் தவிர்ப்பேன்.
- நானும், என் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களும், ‘வளங்களின் சேமிப்பே நமக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து, மின்சாரம், எரிபொருள், உணவு, மற்றும் நீர் போன்ற வளங்களை சேமிப்போம் என உறுதி கொள்கிறேன்.
- English
-

- Tamil