handshake அறிவே சக்தி என்பதையும், பயன்படுத்திய அறிவே உண்மையான சக்தி என்பதையும் நான் நன்கு அறிவேன்.
handshake எனது தொழிலில் சரியான வர்த்தக நடைமுறைகளைக் கடைபிடிக்காமல், நஷ்டத்தை ஏற்படுத்துவது பாவம் என்பதை நான் நன்கு உணர்கிறேன்.
handshake எனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நானே முற்றிலும் பொறுப்பேற்கிறேன்.
handshake எனது நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 30 சதவிகித வளர்ச்சி பெற்றிட உறுதியேற்கிறேன்.
handshake ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளரே முக்கியமானவர் என்பதை நான் நன்கு உணர்கிறேன்.
handshake எனது பணியாளர்களே நிறுவனத்தின் மதிப்புமிக்க சொத்து என்பதை நன்கு அறிவேன். அவர்களை மரியாதையுடன் நடத்தி, அவர்களின் நல்வாழ்விற்கும் மற்றும் சொந்த முன்னேற்றத்திற்கும் எந்நாளும் வழிவகுப்பேன்.
handshake எப்பொழுதும் நேர்மறையான, ஆக்கபூர்வமான சிந்தனைகளையே சிந்தித்து, நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே பிறரிடம் பகிர்ந்து கொள்வேன்.
handshake எதிர்மறையான விஷயங்களைப் பற்றி புறம் பேச மாட்டேன். அப்படிப் பேசுவோரைத் தவிர்ப்பேன்.
handshake நானும், என் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களும், வளங்களின் சேமிப்பே நமக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து, மின்சாரம், எரிபொருள், உணவு, மற்றும் நீர் போன்ற வளங்களை சேமிப்போம் என உறுதி கொள்கிறேன்.
YES Pledge
handshakeI understand that while knowledge is power, real power lies in applied knowledge.
handshakeI realize that incurring losses because of not adopting proper business practices is a sin.
handshakeI take sole responsibility for the growth and development of my organization.
handshakeI commit to achieving a minimum of 30% growth in my business year-on-year.
handshakeI recognize that the customer is the most important person in an organization.
handshakeI acknowledge that my employees are the most valuable assets for my organization. I will treat them with respect and will ensure their well-being and career growth.
handshakeI will think and spread only positive thoughts.
handshakeI will never gossip about anything negative and will avoid being around people who do so.
handshakeI will ensure that my family, my friends and I will never waste resources such as power, fuel, food and water. I realize that saving the resources is the way to save our lives.